Thursday 8 February 2007

இரண்டு இரண்டு

எல்லாரும் இரண்டு இரண்டா படம் காட்டீனம். சயந்தன் இரண்டு திகதிலை எடுத்தன் எண்டு படம் காட்டினார். சினேகிதி இரண்டு காலத்திலை எடுத்தன் எண்டு படம் காட்டினா.
இப்பத்தையான் தமிழ்மண பொது விதியை நானும் மீறகூட எண்டதுக்காக நானும் படம் காட்டுறன். :) :)
ஆனா நான் காட்டுற படங்கள் இரண்டு காலம், இரண்டு நாடுகள், இரண்டு வெவ்வேற இயற்கை சூழல் , இரண்டு குவியதூரங்கள்/ பார்வைப்புலங்கள் ??? எண்டு கனாக்க இரண்டுகளை ஒண்டா சேத்து காட்டி இருக்கிறன். ஆனா படங்களிலை ஒரு ஒற்றுமை, இரண்டு தொகுதியும் மாலையிலை எடுத்தவை.
பாத்து ரசியுங்கோ.










































































4 comments:

said...

wowwwwwwwwwwwwww..all of them r superb! YOU WON.Last one is my fav.

said...

ஆஹா!

நம்ம விருப்பக் கூட்டுக்கு இன்னுமொரு ஆள் வந்தாச்சா?:)

சந்திரன்! அருமை. கலக்குங்க

said...

நல்லாயிருக்கு படங்கள்

said...

//YOU WON.Last one is my fav. //

உந்த குசும்பு தானே வேண்டாம் எண்டுறது.
//ஆஹா!

நம்ம விருப்பக் கூட்டுக்கு இன்னுமொரு ஆள் வந்தாச்சா?:)//

மலைநாடான் வருகைகும் கருத்துக்கும் நன்றி.

//நல்லாயிருக்கு படங்கள் //

சின்ன குட்டியர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி