Friday 2 March 2007

சிகிரியா.....

சிகிரியா, இலங்கையை ஆண்ட சிங்கள மன்னன் காசியப்பனால் (கிபி 447-495) எதிரிகளில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட கோட்டை.
இங்கு சில ஓவியங்கள் உள்ளன. அவற்றை ஒளிப்படம் எடுக்க முடியவில்லை.

(படங்களில் அழுத்தி பெரிதாக்க முடியும்)

சிகிரியா குன்றின் தோற்றம்.



இரண்டு பெரும் பாறைகளுக்கூடு செல்லும் பாதை





உச்சிக்கு ஏறுவதற்காக அமைக்கப்பட்ட படிகள்



உச்சியில் அமைக்கப்பட்ட நீர்த்தடாகம்




மேலிருந்து பார்க்கும் போது குன்றின் முன் அமைக்கப்பட்ட மண்டபம், பாதைகளின் அழிந்த பகுதிகள்




உச்சியில் இருந்து குன்றின் இடைத்தளதின் பார்வை



மேலிருந்து ஒரு காட்சி :)

6 comments:

said...

படங்கள் எல்லாக்கோணத்திலிருந்தும் சுட்டிருக்கிறீங்கள் நல்லாயிருக்கு.

எனக்கும் சிகிரியாவுக்கும் 12 இல வியாழன் :-) பள்ளிக்கூடச் சுற்றுலாவிலும் கலந்துகொள்ள முடியாமப் போயிற்று பிறகு வீட்டுக்காரர் போனபோதும் எனக்கு பரீட்சைக்காலமானதால் போகவில்லை. நாட்டுக்குப்போகும்போது போகவேணும் கட்டாயம்.

said...

நல்ல படங்கள்

said...

செவ்வாய் குற்றமில்லை தானே, கவலைபடாதங்கோ போகலாம் :)

சினேகிதி வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஊருக்கு எப்ப போக முடியுமோ தெரியா? போன போய் பாருங்க கட்டாயாம்.




கானா பிரபா வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி

said...

mm..!

said...

நீங்களே! எடுத்த படங்களா?? மிக நன்று!
79 க்கும் 84 க்குமிடையில் 2 தடவை சென்று படங்கள் எடுத்தும்; எதுவும் கைவசமில்லை.

Anonymous said...

these photos are very beutiful.
sorry i took these potose to my project