Sunday 1 April 2007

நான் பாடும் மௌனராகம்

பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம். சிறு வயதிலிருந்தே சோகப்பாடல்கள் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களாக இருந்து வருகிறது. அதற்காக மற்றைய பாடல்கள் பிடிக்காதென்பதல்ல அர்த்தம். இந்த பாடல் வெளிவந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிறு வயதில் கேட்ட, இன்றும் மிகவும் பிடிக்கின்ற ஒரு பாடல் இது.

படம் : இதய கோயில்
பாடியது. எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை இளையராஜா

சரி நீங்களும் கேட்டு ரசியுங்க
Nan Paadum.mp3

4 comments:

Anonymous said...

என்ன தம்பி காதல் தோல்வியோ ?

said...

//என்ன தம்பி காதல் தோல்வியோ//

யாழில் வைச்ச தாடியை இன்னும் எடுக்க இல்லையே ..டேக் இட் ஈசி விஜே...

said...

//என்ன தம்பி காதல் தோல்வியோ ? //

என்னப்பா சும்மா இருக்கிற என்னை போய் காதல் கத்தரிகாய் தோல்வி எண்டு கொண்டு




//யாழில் வைச்ச தாடியை இன்னும் எடுக்க இல்லையே ..டேக் இட் ஈசி விஜே//
(*!*)

என்ன சொல்லுறீங்க.....
ஓம் ஊரிலை (யாழ்ப்பாணம் தானே ;)) மீசை தாடி வளந்த வயதிலை மீசையும் தாடியும் வளத்து படம் எடுத்து வைக்கிற ஆசைக்கு வளத்து படம் எடுத்தா பிறகு கீளீன் சேவ் தான்...
காதலுக்கும் கத்தரிகாய்க்கும் தாடி மீசை வைக்கிறதெல்லாம் சரிவராது :))

said...

\\யாழில் வைச்ச தாடியை இன்னும் எடுக்க இல்லையே ..டேக் இட் ஈசி விஜே...\\

ohhhhhhhhhhhhhhhhhh:-)))))