Tuesday 17 April 2007

ஏன் இப்படி சிரமப்பட்டு சுவர் ஏறுகிறார்

சிலருக்கு கட்டிடங்களில், சுவர்களில், மலைகளில் ஏறுவதென்றால் தணியாத தாகம் அல்லது பொழுது போக்கு. இங்கும் 4 ஆவது படத்தில் ஒருவர் வருடகணக்காக இந்த சுவரில் ஏறிகொண்டே இருக்கிறார்.இன்னும் ஏறி முடிக்கவில்லை. உங்கள் யாருக்காவது இவர் எந்த நாட்டு சுவரில் இப்படி வருட கணக்காக ஏறிகொண்டிருக்கிறார் என்பது தெரியுமா?










5 comments:

said...

is he naked?

said...

முற்பிறவியில Spider man ஆக இருக்குமோ?

said...

/*உங்கள் யாருக்காவது இவர் எந்த நாட்டு சுவரில் இப்படி வருட கணக்காக ஏறிகொண்டிருக்கிறார் என்பது தெரியுமா? */

தெரியாது. சும்மா யூகிக்கிறேன்[Guess]
இத்தாலி?

said...

//தெரியாது. சும்மா யூகிக்கிறேன்[Guess]
இத்தாலி? //

இல்லை வெற்றி.

லக்ஸம்பேர்க்

said...

//is he naked?//

//முற்பிறவியில Spider man ஆக இருக்குமோ? //

இது பொம்மை