Thursday 26 April 2007

துளிர்-1













கனடா

8 comments:

said...

நல்லாயிருக்கு நல்லாயிருக்கு நல்லாயிருக்;கு நல்லாயிருக்கு......
நாலு படத்துக்ம் நல்லாயிருக்குச் சொல்லிட்டன்....இலையைப் பார்த்தா தேசி இலை மாதிரி இருக்கு.

said...

பெயரிலி அண்ணை மாதிரி நீங்களும் படங்காட்ட வெளிக்கிட்டிட்டியள், நல்லயிருங்கோ
இன்னுமொரு பாலுமகேந்திரா உருவாகிறார்.

Anonymous said...

மூண்டாவது நல்லாப் பிடிச்சிருக்கு.
அந்த நேரங்காட்டியைக் கழட்டலாமே? இலைக்குள்ளை தலையை நீட்டிக்கொண்டிருக்குது

said...

சினேகிதி உங்க கருத்துக்கு நன்றி.

கிட்ட தட்ட தேசி இலை மாதிரி தான்

//பெயரிலி அண்ணை மாதிரி நீங்களும் படங்காட்ட வெளிக்கிட்டிட்டியள், நல்லயிருங்கோ
இன்னுமொரு பாலுமகேந்திரா உருவாகிறார்//

ஆகா, ஆகா, இங்க இப்ப தான் பனி உருகி முடிஞ்சது, திரும்ப குளிர் தாங்கலை சாமி :-)))

//மூண்டாவது நல்லாப் பிடிச்சிருக்கு.
அந்த நேரங்காட்டியைக் கழட்டலாமே? இலைக்குள்ளை தலையை நீட்டிக்கொண்டிருக்குது //

தற்சமயம் என்னிடம் படங்களை சீரமைக்கும் மென்பொருளும் இல்லை அதான் :(
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

good pictures

said...

படங்கள் நன்றாக இருக்கு... அப்படியே அது என்ன வகை பூக்கள் இலைகள் என்று சொன்னால் இன்னும் நல்லாயிருக்கும்.

said...

//படங்கள் நன்றாக இருக்கு... அப்படியே அது என்ன வகை பூக்கள் இலைகள் என்று சொன்னால் இன்னும் நல்லாயிருக்கும்.//

யாருக்கு தெரியும் உதெல்லாம் :(

said...

//பெயரிலி அண்ணை மாதிரி நீங்களும் படங்காட்ட வெளிக்கிட்டிட்டியள்//

படம் மட்டுமா? தலைப்பும் அவரைப் போல தானே இருக்கு :)))