Thursday 3 May 2007

மொட்டு - 1





5 comments:

said...

ஏ மொட்டே
பறிக்கப்படப் போகின்றோம் என்றா
இந்தத் தலைகுனிவு?

said...

பிரபா அண்ணா,

பிளையாக விளங்கிக் கொண்டு விட்டீர்கள்...

நல்ல வாசம் தந்து - மனிதன்
மனதில் இன்பமுந் தந்து நிற்கையிலே
துட்டனைப் போல் வந்து
கெட்டதேதும் செய்யா எம்மை
மட்டமான நினைப்புக் கொண்டு
தொட்டு எம்மைப் பறிப்பதனால்
மனிதா நீயல்லவா
தலை குனிய வேண்டும் மென்றே
நல்லவற்றை மறந்த
அவனுக்கு நினைவூட்டுகிறோம்
நம் தலை மட்டுங் குனிந்து

- கரன்

said...

அட அட அட அந்தமாதிரிக் கவிதை

எங்கே அடுத்த ஆசுகவி?

இந்தப்படத்தை வைத்தே ஒரு கவிதைப்போட்டி வைக்கலாம் போ (முதல் பின்னூட்டம் தவிர்த்து), என்ன நினைக்கிறியள் நட்சத்திரம்?

said...

என்ன 2 பேரும் கவிதை எழுதுறதை நிப்பாடி போட்டியள் :(. எங்கே உங்கள் கவி திறம்? ஒரு "கவி" சக்கரைவர்த்திக்கோ இல்லை "கவி" அரசுக்கோ களம் அமைத்து கொடுத்த பெருமையாவது நமக்கு வரட்டுமே :)

said...

அது எங்க தலை குனிந்து நிக்குது..நீங்கள் இரண்டுபேரும்தான் குனிந்து நின்று பார்க்கிறீங்கிள் போல :-)))

எங்கட வீட்ட முந்தி நின்ற ஒரு பூ போல இருக்குப் பார்கக ஆனால் அது செடியில் பூக்கிறது இது மரம் போல கிடக்கு.

நான் நினைக்கிற பூ என்றால் வெள்ளை இன்னும் பல நிறங்களிலுண்டு.