Sunday 20 May 2007

மலர் - 3







4 comments:

said...

டக்கென்டு பார்க்க ஊார்ல ஒரு சிவத்தப்பூ இருக்கு தேன்பூ என்று சொல்றது..அது போல இருக்கு.

said...

,இன்று தான் இந்த பூவை முதன் முதலாகப் பார்க்கிறோன். மிகவும் அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளது.

said...

நல்ல அழகான பூக்கள் சின்னக் குறிப்புகளும் போடுங்களேன்.

said...

சினேகிதி அந்த சிவப்பு பூ இந்த பூவிலை இருக்கிற "கொம்பு" போன்ற அமைப்பை போல தனி தனிய இருக்கும். தெரியும்

நளாயினி அக்கா

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

எனக்கும் என்ன பூ எண்டு தெரியா

சோமி
என்ன குறிப்பு போடலாம் எங்கிறீர்கள்?
இந்த மலர்ச்செடி பற்றியா?
தெருவோரம் காண்பதை படம்பிடிக்கிறது. யாரிட்டை பெயரை கேக்கிற ?