Thursday 24 May 2007

மொட்டும் மலரும் - 5







3 comments:

Anonymous said...

middle one is rich in color and focused well

said...

மலரே என்னென்ன கோலம்...
எதனால் என் மீது கோபம்...
தினமும் வெவ்வேறு நிறமோ...
இது தான் உன்னோடு அழகோ...
(மலரே)
மலரே நலமா... (மலரே)

நிலவை வானத்தில் பார்த்து...
அருகே வாவென்று கேட்டு...(நிலவை)
ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கே பூவேது காயேது...
நினைத்தால் எட்டாத தூரம்...
எனக்கேன் உன்மீது மோகம்..
திருச்சபை ஏறிடும் அரிச்சனை மலரே...
நீயெங்கே... நானிங்கே...
நீயெங்கே... நானிங்கே...
(மலரே)

வசந்தம் உன்னோடு சொந்தம்...
உனக்கேன் என்னோடு பந்தம்... (வசந்தம்)
தமதடி மலைகளைத் தழுவிட நினைத்தால்
வழியேது... முடியாது (தமதடி)
வழியேது... முடியாது...

(மலரே...)
மலரே... நலமா....

எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. ;)

said...

//middle one is rich in color and focused well //

//simply lovely.. //

நன்றி

கரன்
உங்க பாடலுக்கு நன்றி :)