Thursday 23 August 2007

நயகரா வில் பார்த்த "நயன்தாரா"

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு எனது பள்ளி தோழர்களுடன் 06/08/2007 போய் இருந்த போது எடுத்த படங்களும், சிறிய ஒரு வீடியோ காட்சியும்.





















9 comments:

said...

சார் வணக்கம்.
தங்கள் படைப்புகள் நன்று...
வாழ்த்துக்கள்....
வீரமணி

said...

நயகரா தெரியுது நயந்தரா ?
இப்படி ஏமாத்தக்கூடாது:-)

said...

ஒரு மாதிரி சூடான இடுகைகளுக்குள்ள கொண்டுவந்தாச்சு,

இப்ப திருப்தி தானே ;-)

said...

//நயகரா தெரியுது நயந்தரா ? ? ? ?//

said...

//சார் வணக்கம்.
தங்கள் படைப்புகள் நன்று...
வாழ்த்துக்கள்....
வீரமணி

August 24, 2007 //

வீரமணி கருத்துக்கு நன்றி

அற்புதன், மாயா , கானா பிரபா எல்லாருக்கும் நன்றி.

நயந்தாரா கடவுள் மாதிரி.. :), ஞான கண் உள்ளவை மட்டும் தான் காணலாம்...........

said...

இந்தக் குசும்பு தானே வேண்டாமெண்ணுறது.

நயந்தாராவைப் பற்றி ஜொள்ள போறீங்கள் எண்டு வந்து பாத்தால்... லொள்ளு தான் பண்ணி வைச்சிருக்கிறீங்கள்.

said...

//நயந்தாராவைப் பற்றி ஜொள்ள போறீங்கள் எண்டு வந்து பாத்தால்... //

நயந்தாராவின் பெயர் போட்டாலே அதிருதில்ல..... இதிலை பிறகு ஜொள்ள கூட வேணுமா?......

Anonymous said...

இப்படி ஏமாற்றும் தலைப்பு வைத்தால், அப்புறம் நீங்கள் எழுதும் நல்ல கட்டுரைகளுக்கான சுட்டிகளை அழுத்தக் கூட யோசிக்க வேண்டி இருக்கும். உங்களைப் போன்றவர்களுகுக இந்த stunt தேவை இல்லை

said...

//இப்படி ஏமாற்றும் தலைப்பு வைத்தால், அப்புறம் நீங்கள் எழுதும் நல்ல கட்டுரைகளுக்கான சுட்டிகளை அழுத்தக் கூட யோசிக்க வேண்டி இருக்கும். உங்களைப் போன்றவர்களுகுக இந்த stunt தேவை இல்லை //

வணக்கம், நிச்சயமாக இந்த விசயத்தை சொந்த பெயரில் சொல்லியிருந்தாலும் எனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது.

தலைப்பு வைக்கும் போதே தெரிந்து தான் வைத்தேன்.
எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்க்க
1. தலைப்பு மட்டும் தான் பதிவை சூடாக்க உதவுகிறதா?
அல்லது
2. தலைப்பும், அதை எழுதும் வலைவர் யார் என்பதும் சூடாக்குவதில் பங்காற்றுகிறதா?

விடை கிடைத்தது
எழுதும் பதிவரில் தங்கியில்லை, தலைப்பில் மட்டும் தான் சூடாகுதல் தங்கியுள்ளது.

எதற்கும் எனது நன்றிகள் உங்களுக்கு. குறிப்பாக அனனியாக வந்து என் நலனில் அக்கறை எடுத்து கொண்டதற்கு. அதை சொந்த பெயரில் செய்தால் என்னில் அக்கறை கொண்ட நல்ல உள்ளம் யார் அன்பதையும் அறிய முடியும் இல்லையா.