Thursday 23 July 2009

எக்சோரவும், கனகாம்பரமும், மயிர்கொன்றையும்

சினேகிதி ஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியன் பதிவில் குறிப்பிட்ட எக்சோரா பூச் செடி, மற்றும் கனகாம்பரம், மயிர்கொன்றை பூச் செடி ஆகியவற்றை San Antonio இல் உள்ள River walk, Almo இன் பின் உள்ள பூங்கா பகுதியில் காணமுடிந்தது. சினேகிதியின் பதிவை வாசித்து எக் சோரா என்றால் என்ன என கேட்டவர்கள்/ யோசித்தவர்களுக்காக





எக்சோரா/ X-Rose/ X-Rosa???
Alamo, San Antonio, TX.



எக்சோரா
River walk area, San Ant0nio, TX.





கனகாம்பரம்
Alamo, San Antonio, TX.


மயிர்க்கொன்றை
River walk area, San antonio, TX.

7 comments:

Anonymous said...

எக்சோராவை, இட்லிப்பூ, பிச்சிப்பூன்னும் அழைப்பதுண்டு.

said...

அழகான படங்கள். நேரிலும் பார்த்திருக்கிறேன்..வீட்டில் இருக்கிறது.

பன்னீர்ப்பூக்கள், தாழம்பூக்கள், இவையிரன்டையும் பற்றி தமிழக நண்பர்கள் அதிகமாகக் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவற்றின் புகைப்படங்கள் இருப்பின், தர முடியுமா? காண ஆவலாக இருக்கிறது.

said...

அருமையான படங்கள்

said...

நன்றி படங்களுக்கு.

பிச்சிப்பூவா??? சிவனைப்பற்றி ஒரு பாட்டிருக்கல்லா பிச்சிப்பூ அணிந்தவனே???

கொன்றைப்பூ கோயில்ல இருந்ததது...பூக்க முதல் மொட்டா இருக்கேக்க இன்னும் வடிவு.

said...

சின்ன அம்மிணி நன்றி!

ரிஷான்.... பன்னீர்ப்பூ என்றால் என்ன எண்டு எனக்கு தெரியாது.

தாழம்பூ படம் எடுக்க ஊருக்கு தான் போகவேணும். :(. ஆனா தாழம் மரத்தின் படம் இருக்கு அதை பதிவு செயீறன் பிறகு.


திகழ்மிளிர் நன்றி.

சினேகிதி நன்றி

said...

Good pictures. The right spelling for IDLY poo is "Ixora". By the way, I lived in Winnipeg until Dec 2008 and have attended the Tamil pavillion.

Raj

said...

//Good pictures. The right spelling for IDLY poo is "Ixora". By the way, I lived in Winnipeg until Dec 2008 and have attended the Tamil pavillion //

நன்றி.

வின்னிபெக் இல் இருந்தீர்களா?

தங்களை சந்தித்தாக ஞாபகம் இல்லை.