tag:blogger.com,1999:blog-5590252139493229143.post2517308059020701949..comments2023-05-19T06:12:53.733-05:00Comments on விரியும் சிறகுகள்: புதிசாய் ஒரு பதிவுவி. ஜெ. சந்திரன்http://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5590252139493229143.post-25366299770193512122007-02-07T17:22:00.000-06:002007-02-07T17:22:00.000-06:00//தெரியேல்ல விஜே. என்னுடைய பழைய ரெம்ளேற்றில் நன்றா...//தெரியேல்ல விஜே. என்னுடைய பழைய ரெம்ளேற்றில் நன்றாக வேலை செய்தது.தற்போதுள்ள ரெம்ளேற்றில் வேலை செய்யவில்லை.கானாபிரபாண்ணாவிடம் உதவி கேட்டிருந்தேன்.அவருக்கும் தெரியவில்லை.பொறுத்திருப்போம்//

நன்றி சினேகிதி. இப்ப என்னோட கருவி பட்டை வேலைசெய்யுது.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-69451178042967362792007-02-07T17:20:00.000-06:002007-02-07T17:20:00.000-06:00This comment has been removed by the author.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-62434631754804323692007-02-07T17:06:00.000-06:002007-02-07T17:06:00.000-06:00\\தமிழ்மணதின் கருவிபட்டையை நிறுவின்னான், ஆனா ஒண்டு...\\தமிழ்மணதின் கருவிபட்டையை நிறுவின்னான், ஆனா ஒண்டும் தெரியுதில்லை, என்ன செய்யலாம்??:(\\

தெரியேல்ல விஜே. என்னுடைய பழைய ரெம்ளேற்றில் நன்றாக வேலை செய்தது.தற்போதுள்ள ரெம்ளேற்றில் வேலை செய்யவில்லை.கானாபிரபாண்ணாவிடம் உதவி கேட்டிருந்தேன்.அவருக்கும் தெரியவில்லை.பொறுத்திருப்போம்:-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-48528864902950328242007-02-07T16:44:00.000-06:002007-02-07T16:44:00.000-06:00\\எழுதத்தானே நிறைய விடயங்கள் இருக்கின்றன. எழுத அலு...\\எழுதத்தானே நிறைய விடயங்கள் இருக்கின்றன. எழுத அலுப்பாய் இருக்கின்ற நேரத்தில் என்னைப்போல அஸின் பாவனா படங்களையாவது போடுங்கோ :-). \\

நல்ல பழக்கம் டிஜே. நீர் படம் காட்டுறுது காணாதெண்டு மற்ற ஆக்களுக்கும் சொல்லிக்குடுக்கிறீர் என்ன.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-53418183935296778532007-02-06T20:58:00.000-06:002007-02-06T20:58:00.000-06:00வாங்கோ டி ஜே, நன்றி
//ரொரண்டோவிலிருந்து வினிபெக் ...வாங்கோ டி ஜே, நன்றி

//ரொரண்டோவிலிருந்து வினிபெக் பக்கம் சுற்றுலாவுக்கு வர ஒருத்தர் இருக்கிறார் போல :-). //

தாராளமா, எனக்கும் இன்னும் இடங்கள் பிடிபடேல்லை, வந்தியள் எண்டா சேந்து பாக்கலாம் :-)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-85469954848869921132007-02-06T14:19:00.000-06:002007-02-06T14:19:00.000-06:00ரொரண்டோவிலிருந்து வினிபெக் பக்கம் சுற்றுலாவுக்கு வ...ரொரண்டோவிலிருந்து வினிபெக் பக்கம் சுற்றுலாவுக்கு வர ஒருத்தர் இருக்கிறார் போல :-). எழுதத்தானே நிறைய விடயங்கள் இருக்கின்றன. எழுத அலுப்பாய் இருக்கின்ற நேரத்தில் என்னைப்போல அஸின் பாவனா படங்களையாவது போடுங்கோ :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-17335858656782556842007-02-06T06:57:00.000-06:002007-02-06T06:57:00.000-06:00தமிழ் நதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....தமிழ் நதி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆனா உங்கள மாதிரி எல்லாம் எழுத வராது...வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-5059305507424621282007-02-06T06:38:00.000-06:002007-02-06T06:38:00.000-06:00நல்வரவு சந்திரன்,
நிறைய வாசிக்க எழுத்து தன்னாலை வ...நல்வரவு சந்திரன்,

நிறைய வாசிக்க எழுத்து தன்னாலை வரும். கனக்க யோசிக்காதையுங்கோ... போர் பற்றிய உங்களது பார்வையிலிருந்து தொடங்குங்கோ... உண்மைதான் எழுத்துக்கு உயிரைக் கொடுப்பது. கற்பனையை விட கைகொடுப்பது. பார்த்ததை கேட்டதை எழுதுங்கோ.. பிறகு பழகிவிடும்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-52811466979174112822007-02-05T19:48:00.000-06:002007-02-05T19:48:00.000-06:00வாங்கோ சினேகிதி, என்ன சொல்லுறியள் எண்டு விளங்கயில்...வாங்கோ சினேகிதி, என்ன சொல்லுறியள் எண்டு விளங்கயில்லை. ;)
தமிழ்மணதின் கருவிபட்டையை நிறுவின்னான், ஆனா ஒண்டும் தெரியுதில்லை, என்ன செய்யலாம்??:(வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-19754976317371409072007-02-05T18:29:00.000-06:002007-02-05T18:29:00.000-06:00\\வலைப்பதிவுகள் அறிமுகமான நாளிலை இருந்து எனக்கும் ...\\வலைப்பதிவுகள் அறிமுகமான நாளிலை இருந்து எனக்கும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்க வேணும், எழுத வேணும் எண்டு ஆசை. ஆனா என்னத்தை எழுதுறது?\\

muthal muraya valaipathivuku vaareengal enna :-) vango vango VJ.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-9085659155131467982007-02-05T17:26:00.000-06:002007-02-05T17:26:00.000-06:00கானபிரபா வாங்கோ, உங்கள் வரவேற்புக்கு நன்றி. நிறைய ...கானபிரபா வாங்கோ, உங்கள் வரவேற்புக்கு நன்றி. நிறைய எதிர்பாக்கிறியள் எண்டா கஸ்டம் தான் ....வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-10040053643078165312007-02-05T17:20:00.000-06:002007-02-05T17:20:00.000-06:00வாருங்கோ சந்திரன்,
எங்கள் ஜோதியில் ஐக்கியமாகுங்க...வாருங்கோ சந்திரன்,

எங்கள் ஜோதியில் ஐக்கியமாகுங்கோ. நிறைய எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்
பிரபாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-39434501459549863192007-02-05T16:59:00.000-06:002007-02-05T16:59:00.000-06:00வாங்கோ யோகன் -பரிஸ், உங்கள் வருகைக்கு நன்றி...
எழு...வாங்கோ யோகன் -பரிஸ், உங்கள் வருகைக்கு நன்றி...
எழுதணும் எண்டு தான் வெளிக்கிட்டு இருக்கிறன், பாப்பம்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-36519702514549581112007-02-05T16:54:00.001-06:002007-02-05T16:54:00.001-06:00ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றை...ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றைப் பற்றி எழுதுங்கள்!உங்கள் அனுபவத்தை
எழுதுங்கள். யானைக்குத்தான் கால் இருக்கா? எறும்புக்கும் தான் இருக்கு!!6 கால்கள்
எழுதுங்க
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590252139493229143.post-45654348768200114172007-02-05T16:54:00.000-06:002007-02-05T16:54:00.000-06:00ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றை...ஏன்? அழகான புளக் ஒன்று வடிவமைத்துள்ளீர்களே! அவற்றைப் பற்றி எழுதுங்கள்!உங்கள் அனுபவத்தை
எழுதுங்கள். யானைக்குத்தான் கால் இருக்கா? எறும்புக்கும் தான் இருக்கு!!6 கால்கள்
எழுதுங்க
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com