Monday, 27 August 2007

யானை ( பொன்ஸ் அல்ல)

நம்ம ஊரில பார்க்காத யானையா என்ன என யோசிக்கிறீர்களா? இவை கனடாவில் பார்த்த யானைகள்.








இடம்


06/08/2007 ஆபிரிக்கன் சபாரி, ஹாமில்டன், ஒன்ராரியோ, கனடா


தலையணை போட்டால் தான் படுப்பேன் என காத்திருந்த யானையும் இன்னும் பல யானை விளையாட்டுகளும்.....









































4 comments:

said...

யானைகள் கொடுமை படுத்தப்படுவதை பார்த்ததோடல்லாமல் அதை படம் வேறு பிடித்து வெளியிடுகிறீர்களே?!

Anonymous said...

ஒரு வேளை உங்களுக்குப் பொன்ஸ் நண்பராக இருக்கலாம். ஆனால், இப்படி தேவை இல்லாமல் நயந்தாரா, பொன்ஸ் என்று சூடாக்குவதற்காக இடுகைத் தலைப்புகளை வைப்பது cheap stunt.

said...

//ஒரு வேளை உங்களுக்குப் பொன்ஸ் நண்பராக இருக்கலாம். ஆனால், இப்படி தேவை இல்லாமல் நயந்தாரா, பொன்ஸ் என்று சூடாக்குவதற்காக இடுகைத் தலைப்புகளை வைப்பது cheap stunt. //


வணக்கம், நிச்சயமாக இந்த விசயத்தை சொந்த பெயரில் சொல்லியிருந்தாலும் எனக்கு எந்த வருத்தமும் இருந்திருக்காது.

தலைப்பு வைக்கும் போதே தெரிந்து தான் வைத்தேன்.
எனக்கு இருந்த சந்தேகத்தை தீர்க்க
1. தலைப்பு மட்டும் தான் பதிவை சூடாக்க உதவுகிறதா?
அல்லது
2. தலைப்பும், அதை எழுதும் வலைவர் யார் என்பதும் சூடாக்குவதில் பங்காற்றுகிறதா?

விடை கிடைத்தது
எழுதும் பதிவரில் தங்கியில்லை, தலைப்பில் மட்டும் தான் சூடாகுதல் தங்கியுள்ளது.

எதற்கும் எனது நன்றிகள் உங்களுக்கு. குறிப்பாக அனனியாக வந்து என் நலனில் அக்கறை எடுத்து கொண்டதற்கு. அதை சொந்த பெயரில் செய்தால் என்னில் அக்கறை கொண்ட நல்ல உள்ளம் யார் அன்பதையும் அறிய முடியும் இல்லையா.

said...

பாலாஜி!
யானையைத் தொழும் நம் நாட்டில், கோவில் யானை தவிர ஏனைய, படும் பாடு நீங்கள் காணவில்லையா?
இந்த யானையை இவர்கள் நன்கு கவனிப்பார்கள் என நம்புகிறேன். அத்துடன் இவற்றுக்கு கடும் வேலை இருக்காது. முக்கியமாகக் காதல் செய்யும் வசதியுண்டு.