Sunday, 28 October 2007

தீபாவளி மேளா

வின்னிபெக் கொன்வென்சன் நிலையம், மனிரொபா, கனடா.

27/10/2007




























3 comments:

Anonymous said...

தீவாளி தமிழ்ரோடதோ இல்லையோ எண்டு சண்டை நடக்குது, இதுக்க தீவாளி மேளா எண்டு படம் காட்டுறியள்.....

said...

என்னப்பா இது

வின்னிபெக் சனம் சரியான கஞ்சப் பிறவிகளோ, சுமாரான சாப்பாடு தானே இருக்கு?

said...

//வின்னிபெக் சனம் சரியான கஞ்சப் பிறவிகளோ, சுமாரான சாப்பாடு தானே இருக்கு?//

அட போங்கப்பா நீங்க வேற...

இந்த நிகழ்வு வீடியோவ பாத்தா தெரியலையா....

சாப்பாடுகள் இரண்டு பிரிவாஇருந்திச்சு

1. வட இந்திய உணவுகள்
2. தென் இந்திய உணவுகள்

தென் இந்திய உணவு எண்டு இருந்தது
தோசை
இட்லி

படத்திலை எத்தினை பேர் மின்சார தோசைக்கல்லோட நிக்கிறாங்க பாத்தீங்களா?

ஆனா விலையை கொஞ்ச நஞ்சமில்லை.

தோசை 7 கனேடிய டொலர்
இட்லி 3 கனேடிய டொலர்

விலை அதிகம் எண்டாலும் காசு நல்ல நோக்கம் ஒண்டுக்கு போகுது.
இட்லி, தோசை வித்து வாற காசிலை அரைவாசி இந்திய கிராம புறங்களில் பார்வயற்றவர்களின் சிகிச்சை முகாமுக்கு என்று சொன்னார்கள்.


வட இந்திய உணவான சாட்?? 3.50 கனேடிய டொலர்

தோசை இட்லி வாங்க அரை மணித்தியாலம் வரிசையிலை நிக்க வேண்டிய நிலை
அந்தளவுக்கு தோசைக்கும் இட்லிக்கும் சனம் அலைமோதிச்சு.

வந்ததிலை பாதிசனம் தோசை, இட்லி சாப்பிட தான் வந்திருக்கும் போல :)