Lakes of Woods, Kenora, ON, Canada
கெனொர, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஏரிக்கரையோரத்து அந்திப்பொழுது. படத்தை மெருகூட்டினேனா? அசிங்கப்படுத்தினேனா? என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"- மஹாகவி
2 comments:
கடைசி படம் மிகவும் அருமையாக இருக்கிறது.
நன்றி குசும்பன்.
Post a Comment