Sunday, 3 August 2008

யாழ்ப்பாணத்து விலைப்பட்டியல்

யாழ்ப்பாண குடா நாட்டில் உணவு பொருட்களின் அண்மைய விலை பட்டியல். அடைப்பு குறிக்குள் இருப்பது 2004-2005 ஆண்டு காலப்பகுதியில் இருந்த விலைகள்.

1. அரிசி வகை

1 கிகி சம்பா: 115 (45)ரூபா
1 கிகி சிவத்தை பச்சை : 110 (40)ரூபா
1 கிகி நாட்டு புழுங்கல் : 110 (40-42)ரூபா
1 கிகி வெள்ளை அரிசி : 95 (30) ரூபா

2. 1 கிகி சீனி (சர்க்கரை) : 90 (35- 40)ரூபா

3. 1 கிகி உழுந்து: 130 (70) ரூபா

4. 1 கிகி பயறு : 150 (65-70) ரூபா

5. 1 கிகி சிந்தாமணி கடலை : 150- 180 (75-90) ரூபா

6. 1 கிகி மைசூர் பருப்பு : 150 (50) ரூபா

7. 1கிகி மஞ்சள் பருப்பு : 50-60 (160) ரூபா

8. 1 கிகி செத்தல்(காய்ந்த) மிளகாய்: 240 (150-180) ரூபா

9. 1 கிகி மல்லி : 350-360 (110 )ரூபாய்

10. 1 கிகி கோதுமை மா (மைதா) : 80 (40) ரூபா

11. 750 மிலீ நல்லெண்ணேய் : 500 (200? ) ரூபா

12. 1 லீ தேங்காய் எண்ணேய்: 310 (125) ரூபா

13. 1 லீ மரக்கறி எண்ணேய் (Palm oil) : 250 (115) ரூபா

14. பால் மா வகை

400 கி அங்கர் : 300 (?)ரூபா

400 கி லக்ஸ்பிறே: 285 (?) ரூபா

400 கிராம் மில்குரோ : 285 (?) ரூபா
400 கிராம் நெஸ்டமோல்ட்: 255 (?) ரூபா

400 கிராம் ஹோர்லிக்ஸ் : 230 (? ) ரூபா

400 கிராம் வீவா: 230 (?) ரூபா

சவர்காரம் (Soap)

15. அழகு

1 லக்ஸ் : 35 (18) ரூபா

1 ரெக்ஸோனா : 35 (18) ரூபா

1 குழந்தைகளுக்கான : 32 (?) ரூபா

16. துணி துவைக்க

1 சன்லைட்: 32 (14) ரூபா

17. சலவை தூள்

80 கி சேர்வ் எக்சல் : 28 (?) ரூபா

150 கி சேர்வ் எக்சல்: 50 (?) ரூபா

500 கி சேர்வ் எக்சல்: 150 (?) ரூபா

மாட்டு தீவனம்

1 கிகி தவிடு : 65 (20) ரூபா

1 கிகி தேங்காய் புண்ணாக்கு : 70 (25) ரூபா

2 comments:

said...

இந்த விலையில் சனம் எப்படி சமாளிக்குதுகளோ தெரியவில்லை. வெளிநாட்டு உதவியற்ற சனங்களின் நிலை மிக மிக கஸ்டம்.

said...

நர்மதா நீங்கள் சொல்லுவது சரி. வெளி நாட்டில் இருந்து பணம் கிடைக்காவிட்டால் பலகுடும்பங்களின் நிலமை மிக கடினமாக இருக்கும். அத்துடன் நாட் கூலி வேலை செய்பவர்களின் கூலி இப்போது 600 ரூபா அவர்களுக்கு ஒழுங்காக வெலை கிடைத்தால் சமாளிக்க முடியும் என நினைக்கிறேன். இலையென்றால் :(