பொதுவாகவே கனடா குளிரான நாடு என சொல்லப்பட்டாலும், கனடாவில் நான் இருக்கும் பிரதேசம் மிகவும் குளிர் அதிகமான பிரதேசம். சில நேரங்களில் வெப்பநிலை காற்றின் தாக்கத்தால் -45 பாகை டிகிரி செல்சியஸ் வரை உணரப்படுவதுண்டு.
பொதுவாக நவம்பர் மாதத்தில் பனி பொழிவு ஆரம்பித்தால் அடுத்த வருடம் மார்ச் மாதம் இறுதி/ ஏப்பிரல் மாத ஆரம்பம் வரை வரை பனி உருகுவதில்லை.
இந்த வாருடம் சில படங்க்கள் எடுத்திருந்தேன். பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
Sunday, 23 December 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
படங்கள் ரொம்ப நல்லா இருக்கு.. செர்ரிப் பழம் படமும் சூப்பரா இருக்கு!!
சந்திரன்!
படங்கள் நன்கு வந்துள்ளன.
நீங்கள் துருவத்தை அண்டியா இருக்கிறீர்கள்..- 45 எப்படிச் சமாளிக்கிறீர்கள்.
இக்காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.
இவை செர்ரிப் பழமல்ல...எனக்குப் பெயர் தெரியவில்லை இங்கு கண்டுள்ளேன்.
சுந்தர் அவை செர்ரி பழங்களல்ல. எனக்கு பெயர் தெரியாது. உங்கள் வருகைக்கு நன்றி.
யோகன் அண்ணா நன்றி. துருவத்தை அண்டிஅல்ல. கனடாவின் மையத்தில் மையத்தில்.
Post a Comment