மிக பிரபலமான பத்திரிகைகள் மிக பிரபலமான ஆய்வறிக்கைகளை எழுதி வெளியிடும் இன்றைய காலகட்டத்தில்.....
Boy meets world என்ற எனக்கு பிடித்த தொலைக்காட்சி நாடகத்தில் நடைபெற்ற புலநாய்வு அறிக்கை ஒன்று உங்கள் பார்வைக்கு. இது 20 நிமிட நாடகத்தின் முக்கிய காட்சிகளை வெட்டி கொத்தி தொகுத்தது.
லேபிள்: துப்பறியும் சம்புகள்
Saturday, 22 September 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/புலநாய்வு அறிக்கை/
நக்கல் கோதாரி சரி உந்த hifi நளினக்கோதாரிதானே வேண்டாமெண்டுறது :)
கொழுவி முந்தியொருக்கா கறுப்பியின்ர வலைப்பதிவில 'புலநாய்வாளர்' எண்டு எழுத, இன்னொருவர் திருத்த பிரச்சினை வந்தது ஞாபகம் வருது.
அப்ப கொழுவியும் (அப்போது மஸ்ட்டூ) உந்த நக்கல் நளினத்துக்காகத்தான் அப்பிடி எழுதினவரோ?
இரண்டு அனனிகளும் என்ன சொல்ல வாறியள்.........
மஸ்ட்டூ/கொழுவி ஏன் எழுதிவர் எண்டு என்னை கேட்டா என்ன சொல்ல ;)
அமைதி, அமேதி, அமேதீ
Post a Comment