சினேகிதி
ஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியன் பதிவில் குறிப்பிட்ட எக்சோரா பூச் செடி, மற்றும் கனகாம்பரம், மயிர்கொன்றை பூச் செடி ஆகியவற்றை San Antonio இல் உள்ள River walk, Almo இன் பின் உள்ள பூங்கா பகுதியில் காணமுடிந்தது. சினேகிதியின் பதிவை வாசித்து எக் சோரா என்றால் என்ன என கேட்டவர்கள்/ யோசித்தவர்களுக்காக


எக்சோரா/ X-Rose/ X-Rosa???
Alamo, San Antonio, TX.
எக்சோரா
River walk area, San Ant0nio, TX.


கனகாம்பரம்
Alamo, San Antonio, TX.

மயிர்க்கொன்றை
River walk area, San antonio, TX.