வழமை போல சில படங்களின் இயல்பை சிதைத்து வைத்துள்ளேன்.




பாடல்கள்: இந்த பாடல்கள் அனைத்திலும் உள்ள ஒற்றுமை பரத் அனைத்து படங்களிலும் கதாநாயகன் என்பது.
புதிர் கேள்வி என்னவென்றால்
இணைத்துள்ள பாடல்களில் இரண்டின் காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்கும். அவை எந்த பாடல்கள்? என்ன ஒற்றுமை ?
| Powered by eSnips.com |
கண்ணொளி: இங்குள்ள இடைநிலைப்பாடசாலையில் தரம் 6, 7 , 8 ஐ சேர்ந்த மாணவர்களின் இசை நிகழ்வில், தரம் 8 ஐ சேர்ந்த மாணவர்கள் வழங்கிய ஒரு இசைகோப்பு.
மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் சந்திப்போம்.................


