Sunday, 19 July 2009

நாகதாளி

















Prickly pears (Opuntia)
17/07/09
San Antonio, TX, USA.

5 comments:

தமிழ் said...

வாழ்த்துகள்
தங்களின் தகவலுக்கு

அன்புடன்
திகழ்

தமிழ் said...

சப்பாத்திக் கள்ளியா ?

வி. ஜெ. சந்திரன் said...

//சப்பாத்திக் கள்ளியா ?//

ஈழத்தில், குறிப்பாக யாழ்பாண பிரதேசங்களில் நாகதாளி என்று தான் குறிப்பிடுவோம். அதையே தமிழகத்தில் சப்பாத்திக் கள்ளி என அழைக்கிறீர்களோ தெரியவில்லை.

தேவன் மாயம் said...

நாக தாழியா!! சப்பாத்திக்கள்ளி என்று இங்கு அழைப்பர்!!

Balaji said...

இரண்டும் வேறு வேறு, முதல் படம் நாகதாளி மற்றது கள்ளி