
சும்மா சொல்ல கூட்டாது எங்கட வலையுலக மக்கள் நயந்தாரா மீது வைத்திருக்கிற சொல்லோணாத பாசம் இந்த (நயகரா வில் பார்த்த "நயன்தாரா" ) பதிவை சூடாக்கி உச்சத்திலை வச்சது மட்டுமில்லம இந்த வாரம் சூடன பதிவுகளுக்கையும் கொண்டுவந்து வச்சிருக்கிறியள். அதுக்காக நயந்தாராக்கும், நயந்தரா ரசிக பெருமக்களான உங்களுக்கும் ஆயிரம் நன்றிகள். அந்த பதிவிலை நயந்ததராவை தேடி களைச்சு போன ரசிக பெருமக்களுக்காக நயன்தாரவின் படமும், பாட்டு காட்சிகள் சிலவும் பார்த்து ரசிச்சு தள்ளுங்க......

1 comments:
தம்பி
ஓவரா ஏ ஆள ஜொள்ளு விட்டா நா கொட்டவனாயிடுவேன்
விரலு விரலு விசிலு விசிலு
Post a Comment