Tuesday, 6 February 2007

ஒரு வெண் மாலை பொழுது...

ஆற்றம் கரையை நோக்கி ஒரு நடை போன போது எடுத்தது






















இந்த படங்களில் பனி உறைந்து போய் உள்ள Red river இன் மேல் அமைக்கப்பட்ட பனிசறுக்கு திடலில் பலரும் பனி சறுக்கு (ice skating) விளையாடுறதை பார்க்கலாம். முதலாவது படத்திலை பாத்திங்கள் எண்டால் ஆத்தின் ஒருபக்கம் நீர் போதுமான அளவு உறையாது இருப்பதால் ஆபத்து எச்சரிகைக்காக வேலி போட்டிருக்கு.












































































நான் இன்னும் ஒரு நாளும் உந்த விளையாட்டுக்கு போகேல்லை.போக வேணும் எண்டு ஆசை தான். ஆனா அண்மையிலை ரொரண்டோவிலை நீர் நிலை (குளம்???) ஒண்டுக்கு மேலாலை நடந்து கடக்க வெளிக்கிட்டு பனி உடைந்து விழுந்து இறந்த 2 பள்ளி மாணவர்களின் கதையை கேட்ட பிறகு இறங்க யோசினையா தான் கிடக்கு.

2 comments:

said...

nalla iruku padanagl.Hamilton Lake laum ipa ice skating than entha neramum.athu madum ila aakal pattam eathurathaum parkalam.parpam nanum padam eduthu poduran :-)

said...

சினேகிதி கட்டாயம் எடுத்து போடுங்கோ. என்னாலையும் கிட்ட போய் எடுக்க முடியலை. அடுத்த முறை போனா கிட்டவா எடுக்க வேணும்.