"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"- மஹாகவி
பொங்கலுக்கும் பாயாசத்திற்கும் ரொம்ப நன்றீங்க!உங்களுக்கும் எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வி.ஜெ சந்திரன்.
சந்திரன்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.உங்களின் கனவுகள் நனவாகி வாழ்வில் இன்பம் மலரும் ஆண்டாக இவ் ஆண்டு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஈழத்திலும் எம் மக்களின் வாழ்வில் அமைதி நிலவி ஆனந்தம் பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவன் அருள் புரிவானாக.
சந்திரன் புத்தாண்டு வாழ்துக்கள். பாயாசம் ஏன் பச்சைக் கலர் அடிக்குது?
மாசிலா, வெற்றி, பிரபா அனைவரது வாழ்த்துக்கும் நன்றி.//பச்சைக் கலர் அடிக்குது//பச்சை நிறம் மட்டும் அல்ல பல் வண்ண பாயாசமும் வைக்கலாம் பிறகு வைத்து விட்டு படம் போடுறன்.
Post a Comment
4 comments:
பொங்கலுக்கும் பாயாசத்திற்கும் ரொம்ப நன்றீங்க!
உங்களுக்கும் எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் வி.ஜெ சந்திரன்.
சந்திரன்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உங்களின் கனவுகள் நனவாகி வாழ்வில் இன்பம் மலரும் ஆண்டாக இவ் ஆண்டு அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஈழத்திலும் எம் மக்களின் வாழ்வில் அமைதி நிலவி ஆனந்தம் பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவன் அருள் புரிவானாக.
சந்திரன்
புத்தாண்டு வாழ்துக்கள். பாயாசம் ஏன் பச்சைக் கலர் அடிக்குது?
மாசிலா, வெற்றி, பிரபா அனைவரது வாழ்த்துக்கும் நன்றி.
//பச்சைக் கலர் அடிக்குது//
பச்சை நிறம் மட்டும் அல்ல பல் வண்ண பாயாசமும் வைக்கலாம் பிறகு வைத்து விட்டு படம் போடுறன்.
Post a Comment