இந்த இரண்டு கண்ணொளிகளையும் பார்த்து ரசியுங்கள். முதல் கண்ணொளி போல இரண்டாவது இல்லை.
கண்ணொளி உபயம்: பள்ளி தோழன்.
தலைப்பு உபயம்: கானாபிரபா
Saturday, 21 April 2007
Subscribe to:
Post Comments (Atom)
"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"- மஹாகவி
6 comments:
நல்ல விளையாட்டுத் தான் ;-)))
அதுசரி தலைப்புக்குக் கூட உபயம் போட்ட மொத ஆளு நீங்கதானப்பு ;-)
சூப்பர்.. இந்த இசை முழு திரைபடம் 70 களில் யாழில் ஓடியது பள்ளி மாணவர்களிடையே பிரபலமாயிருந்தது. சாறி கட்டின சரி அந்த பெரியண்ணன் உட்சட்டை கூட போடமால் உடம்பை உந்த ஆட்டம் போட்டு ஆட்டுறார்
ஹாஹாஹா.
யாருங்க முதல் கும்பல்?
படு அமக்களமா இருந்தது.
பப்பி லஹரி, சங்கர் கணேஷ் போன்றவர்களை வாழ வைத்த போனி.எம் பாடல்கள் அனைத்தும் சுவை.
முதலாவது ஒளிப்படம் மிகவும் நகைச்சுவை :-))
//அதுசரி தலைப்புக்குக் கூட உபயம் போட்ட மொத ஆளு நீங்கதானப்பு ;-)//
அடுத்தவர் உழைப்பை சொந்தம் கொண்டாடகூடாது எண்டு வச்சு கொள்ளுங்கவன் :)))
//இந்த இசை முழு திரைபடம் 70 களில் யாழில் ஓடியது பள்ளி மாணவர்களிடையே பிரபலமாயிருந்தது.//
எனக்கு இண்டைக்கு தான் தெரியும். உங்கள் தகவல் புதுசு எனக்கு.
//யாருங்க முதல் கும்பல்?
படு அமக்களமா இருந்தது. //
யாருக்கு தெரியும் சர்வே சன்.
வெற்றி வாங்க.
விஜே.. பொனியம் இசை திரைபடம் போல ABBA என்ற இசை திரை படமும் 70 களில் யாழில் பள்ளி மாணவர்களிடையே பிரபலமாயிருந்தது அது பற்றிய எனது பதிவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்
Post a Comment