சந்திரன்! என்ன கனடாக் கந்தன் ;நல்லூர்க் கந்தனுக்கு முதல் ஓடி விட்டார். தேர் அப்படியே நல்லூர்த் தேர் போல் இருக்கிறது. படங்களில் கந்தனைக் கானாவைத்தமைக்கு நன்றி!
குமரன் ரொறன்ரோ மற்றும் அதை சூழ உள்ள பகுதிகளில் கிட்ட தட்ட 250 000 மேல் ஈழ தமிழர்கள் இருக்கிறாகள் என நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது இப்படியான நிகழ்வுகளில் அதிகம் பேர் கூடுவது ஆச்சரியம் இல்லை தானே.
4 comments:
இது கனடாவா நம்ம ஊரா?!!
சந்திரன்!
என்ன கனடாக் கந்தன் ;நல்லூர்க் கந்தனுக்கு முதல் ஓடி விட்டார். தேர்
அப்படியே நல்லூர்த் தேர் போல் இருக்கிறது.
படங்களில் கந்தனைக் கானாவைத்தமைக்கு நன்றி!
குமரா!
யாழ்பாணத் தமிழர் இருந்தால் எந்த ஊரையும் நம்ம ஊராக்கிப் போடுவாங்க...
குமரன் ரொறன்ரோ மற்றும் அதை சூழ உள்ள பகுதிகளில் கிட்ட தட்ட 250 000 மேல் ஈழ தமிழர்கள் இருக்கிறாகள் என நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது இப்படியான நிகழ்வுகளில் அதிகம் பேர் கூடுவது ஆச்சரியம் இல்லை தானே.
யோகன் அண்ணா கருத்துக்கு நன்றி
Post a Comment