வழமை போல சில படங்களின் இயல்பை சிதைத்து வைத்துள்ளேன்.
பாடல்கள்: இந்த பாடல்கள் அனைத்திலும் உள்ள ஒற்றுமை பரத் அனைத்து படங்களிலும் கதாநாயகன் என்பது.
புதிர் கேள்வி என்னவென்றால்
இணைத்துள்ள பாடல்களில் இரண்டின் காட்சியமைப்பில் ஒரு ஒற்றுமை இருக்கும். அவை எந்த பாடல்கள்? என்ன ஒற்றுமை ?
Powered by eSnips.com |
கண்ணொளி: இங்குள்ள இடைநிலைப்பாடசாலையில் தரம் 6, 7 , 8 ஐ சேர்ந்த மாணவர்களின் இசை நிகழ்வில், தரம் 8 ஐ சேர்ந்த மாணவர்கள் வழங்கிய ஒரு இசைகோப்பு.
மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் சந்திப்போம்.................
4 comments:
"கனவே கலைகிறதே" மற்றும் "ஏதேதோ எண்ணங்கள் வந்து" என்ற இரண்டு பாடல்களின் காட்சியமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.இரண்டு பாடல்களிலும் இரண்டு பரத் இருக்கிறார்கள்.(படத்தில ஒராள்தான்)
சரி சினேகிதி.
//கண்ணொளி....//
What is that???
|| //கண்ணொளி....//
What is that??? //
விடியோவை காணொளி என்பதாக/ கண்ணொளி என்பதாக பயன்படுத்தியதை அவதானித்துள்ளேன். ஆனால் எங்கு எந்த இடத்தில் என்பது ஞாபகம் இல்லை.
பொதுவாக காணொளி என்று வரவேண்டும் என நினைக்கிறேன்.
Post a Comment