அலைபாயுதே படம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும், அப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே இதமானவை. அதிலும் பச்சை நிறமே பச்சை நிறமே பாடல், அதன் காட்சியமைப்பு, பாடல் வரிகள் அனைத்தும் மனதுக்கு பிடித்தவையாக இருக்கிறன. வெண்பனி போர்த்திருந்த சுற்று சூழல் , மீண்டும் பச்சை, மஞ்சள், சிவப்பு என பல வண்ணக் கோலங் காட்டும் இந்த வசந்த காலத்தில் இப்பாடல்.......
Wednesday, 16 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
BeaUtiFul... I mean the song... not Shalini :P
BeaUtiFul... I mean Shalini... not the song :P
விஜே,
ஒரு மஞ்சள் உரையாடல், பச்சை ஒளிப்படம்... ஒரே வண்ணமய வாரமா இருக்கு? ;)
//BeaUtiFul... I mean the song... not Shalini :P //
என்ன கரன், நீங்க சாலினிய அழகெண்டு சொன்னாலும் நான் ஒண்டும் நினைக்க மாட்டன் :))
//BeaUtiFul... I mean Shalini... not the song :P //
கானா பிரபா அஜித் குமார் உத பாத்தா ;-)
//விஜே,
ஒரு மஞ்சள் உரையாடல், பச்சை ஒளிப்படம்... ஒரே வண்ணமய வாரமா இருக்கு? ;) //
பொன்ஸ் இப்ப இங்க வசந்த காலம் அதான். இவ்வளவு நாளும் வெள்ளை வெளெரெண்டு இருந்த இடங்கள் இப்ப பச்சையா மாறி இருக்கு. மஞ்சள், பச்சை எல்லாம் எதிர்பாராம நடந்த நிகழ்வுகள் எண்டு சொன்னா நீங்க நம்பணும் ;-)
////BeaUtiFul... I mean Shalini... not the song :P //
கானா பிரபா அஜித் குமார் உத பாத்தா ;-)//
யார் வேண்டுமானாலும் அழகை இரசிக்கலாம்... சில அழகை ருசிக்கப் போனால் தான் பிரச்சனை :P
சந்திரன்!
எனக்கு இந்தப் பாடலின் இசை மிகப்பிடிக்கும்.
யார் வேண்டுமானாலும் அழகை இரசிக்கலாம்... சில அழகை ருசிக்கப் போனால் தான் பிரச்சனை :P
உப்பிடி தான் அழகு(கி) குறிப்பெழுதின இன்னுமொராளும் சொன்னவர் :)
நன்றி யோகன் அண்ணா.
Post a Comment