Tuesday, 13 February 2007
என்னவளே என்னவளே
இந்த பையனை போல பாட்ட மட்டும் பாடி கொண்டு, சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லம இருந்திடாம
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
உயிரில் பூப்பறித்த காதலியும் நீதான்
உள்ளம் தேடுமொரு தேவதையும் நீதான்
இரவில் மிதந்து வரும் மெல்லிசையும் நீதான்
இளமை நனையவரும் பூமழையும் நீதான்
வேர்க்க வைத்தாய் நீதான் நீதான்
விசிறிவிட்டாய் நீதான் நீதான்
தேடி வந்தாய் நீதான் நீதான்
தேட வைத்தாய் நீதான் நீதான்
புதையலைப் போலவந்த்தே கிடைத்தவளும் நீதான்
தெரியாமல் என் மனதைப் பறித்ததும் நீதான்
என்னவளே என்னவலே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
என்னை மூடிவிடும் பெண்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்
என்னைத் தூஙவைக்கும் தலையணையும் நீதான்
தூக்கம் கலைத்துவிடும் கனவுகளும் நீதான்
மோகமெல்லாம் நீதான் நீதான் முத்தஙளும்
நீதான் நீதான்
புன்னகையும் நீதான் நீதான் கண்ணீரும்
நீதான் நீதான்
கண்களை மூடிவிட்டே ஒளிந்தவளும் நீதான்
ஒளிந்தவனின் அருகில் வந்து அணைத்ததும் நீதான்
என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவில் வந்து கனவில் வந்து காக்கவைத்தாய் நீதான்
என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்
(இந்த பாடலின் முதல் இரண்டு வரிகளும் தேவையற்றவை என கருதியதால் இங்கு இடவில்லை)
இந்த பாடலை பாடினது மனோ, சுஜாத்தா
இசை தேவா
எழுதினது??
இந்த பையன் போல துணிவா சொல்லிடுங்க
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அந்த மாதிரிக்கவிதை
//என்னை மூடிவிடும் பெண்பனியும் நீதான்
குளிரும் மார்கழியில் கம்பளியும் நீதான்//
எங்களுக்கு மார்கழி கோடை காலம் ;-)
//அந்த மாதிரிக்கவிதை//
ஆகா இது என்னுடைய கவிதை இல்லைப்பா
மன்னிக்க வேண்டும் யார் எழுதிய பாடல் எண்டு தெரியேல்லை.
நினைத்தேன் வந்தாய் படத்திலை மனோ, சுஜாத்தா இருவரும் பாடிய
லோலி பொப் லொலி பொப் எண்டு தொடங்குற பாடல்.
உங்களுக்கு மார்கழி கோடை எண்டா நானென்னப்பு செய்யேலும், அப்ப மாத்தி பாடவோ ஆவணியில் எண்டு ;)
எங்களுக்கு மார்கழி நல்ல குளிர்.
Prabanna unmayave ungaluku intha paadu theriyaatha?????
//Prabanna unmayave ungaluku intha paadu theriyaatha?????//
அவர் நாக்கல் விட்டவர்
நாக்கல் இல்லை நக்கலு ;-)
naakaloo nakaloo eatho 2 perum nadathungo! naaanum radiola veelai seithakaluku enavale athuvum Vijay da paadu unmyave theriyaatho pola endu ninachiden.
//radiola veelai seithakaluku enavale athuvum Vijay da paadu unmyave theriyaatho pola endu ninachiden.//
niyayamaana kelvi ningkaL kedaka veenum.
Kaanaa Praba vidai solla veeNum :)))
Post a Comment