Saturday, 17 February 2007

சில காட்சிகள்

இதிலை இருக்கிற என்ன மரம் எண்டு சொல்லுங்க ??





பருத்திதுறை கடலோரம்





செல்வச்சன்னதி முருகன் கோயில்

14 comments:

Anonymous said...

மகிழமரம் என்று நினைக்கிறேன்.

said...

//மகிழமரம் என்று நினைக்கிறேன்.//

எந்த ஊரிலை மகிழ மரம் உப்பிடி இருக்கு...........

said...

veralikai marama?

said...

//veralikai marama?//
அந்த மரம் எப்பிடி இருக்கும்??

said...

உங்கட முதலாவது படத்தில இருக்கிற மாதிரியிருக்கும்!

Anonymous said...

இலுப்பையா? சும்மா ஒரு guessing தான்.
.....
எப்படி இருக்குமென்று கேட்டால் சினேகிதியின் பதில்தான் :-).

said...

//இலுப்பையா? சும்மா ஒரு guessing தான்.//

சரி

said...

இது மாங்காய் தானே!
நல்ல தெளிவான படங்கள்!

said...

//At February 18, 2007 10:55 AM, வி. ஜெ. சந்திரன் said…

//இலுப்பையா? சும்மா ஒரு guessing தான்.//

சரி//

said...

இது மாமரம். படம் தலைகீழாக உள்ளது.

Anonymous said...

பலா மரம்

said...

//இது மாமரம். படம் தலைகீழாக உள்ளது.//


ஆதிபகவான், வரவுக்கு நன்றி.
இல்லையே, இலுப்பை மரம் என முதலே சொல்லியாச்சே

Anonymous said...

இலுப்பை மரமா?
நான் பார்த்ததேயில்லை..
ஆங்கிலத்தில் இதன் பெயர் என்ன?

said...

//இலுப்பை மரமா?
நான் பார்த்ததேயில்லை..
ஆங்கிலத்தில் இதன் பெயர் என்ன? //
mahua
தாவரவியற்பெயர்: Madhuca indica

மேலும் விளக்கத்துக்கு கீழ உள்ள இணைப்பை பாருங்க......

http://en.wikipedia.org/wiki/Mahua

http://www.wwfindia.org/help/adopt_plant/mahua.cfm