"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்"- மஹாகவி
அருமை!!
ஆகா முதலாவது ஊஞ்சல் நல்லாயிருக்கே...
simply nice
இயற்கைஇயற்கைஇயற்கைஇதுவே வாழ்க்கைஇதுவே இன்பம்இதுவே எளிமை.மிகவும் அருமையான படங்கள் சந்திரன்.பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆலமர ஊஞ்சலிலே ஆடிய நாள் ஞாபகங்கள்!காலமதைப் பின்தள்ளிகாற்றுவெளிக் குதிரையிலேமீளப் பறந்தெங்கள்பால்யத்தில் கால்பதித்துவாழவொரு நாள் வருமோ...ஈழமெனும் தாயே சொல்!
//சேதுக்கரசி said... அருமை!! //சேதுக்கரசி நன்றி உங்கள் கருத்துக்கு.//சிநேகிதி said... ஆகா முதலாவது ஊஞ்சல் நல்லாயிருக்கே... //சினேகிதி நன்றி. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said... simply nice //நன்றி//மாசிலா said... //மாசிலா உங்கள் வருகைக்கும், உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.//தமிழ்நதி said... ஆலமர ஊஞ்சலிலே ஆடிய நாள் ஞாபகங்கள்!காலமதைப் பின்தள்ளிகாற்றுவெளிக் குதிரையிலேமீளப் பறந்தெங்கள்பால்யத்தில் கால்பதித்துவாழவொரு நாள் வருமோ...ஈழமெனும் தாயே சொல்! //போவோம் என்ற நம்பிக்கை, நம்பிக்கை தானே வாழ்க்கை(உங்கட கவிதையை பாத்தொடனம், சினேகிதி போட்டி வச்ச மாதிரி கவிதை எழுதுங்கோ படத்துக்கு எண்டு கேட்டிருக்கலாமோ எண்டு யோசிச்சன் ;) )
Post a Comment
6 comments:
அருமை!!
ஆகா முதலாவது ஊஞ்சல் நல்லாயிருக்கே...
simply nice
இயற்கை
இயற்கை
இயற்கை
இதுவே வாழ்க்கை
இதுவே இன்பம்
இதுவே எளிமை.
மிகவும் அருமையான படங்கள் சந்திரன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆலமர ஊஞ்சலிலே
ஆடிய நாள் ஞாபகங்கள்!
காலமதைப் பின்தள்ளி
காற்றுவெளிக் குதிரையிலே
மீளப் பறந்தெங்கள்
பால்யத்தில் கால்பதித்து
வாழவொரு நாள் வருமோ...
ஈழமெனும் தாயே சொல்!
//சேதுக்கரசி said...
அருமை!! //
சேதுக்கரசி நன்றி உங்கள் கருத்துக்கு.
//சிநேகிதி said...
ஆகா முதலாவது ஊஞ்சல் நல்லாயிருக்கே... //
சினேகிதி நன்றி.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
simply nice //
நன்றி
//மாசிலா said... //
மாசிலா உங்கள் வருகைக்கும், உணர்வுகளை பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.
//தமிழ்நதி said...
ஆலமர ஊஞ்சலிலே
ஆடிய நாள் ஞாபகங்கள்!
காலமதைப் பின்தள்ளி
காற்றுவெளிக் குதிரையிலே
மீளப் பறந்தெங்கள்
பால்யத்தில் கால்பதித்து
வாழவொரு நாள் வருமோ...
ஈழமெனும் தாயே சொல்!
//
போவோம் என்ற நம்பிக்கை, நம்பிக்கை தானே வாழ்க்கை
(உங்கட கவிதையை பாத்தொடனம், சினேகிதி போட்டி வச்ச மாதிரி கவிதை எழுதுங்கோ படத்துக்கு எண்டு கேட்டிருக்கலாமோ எண்டு யோசிச்சன் ;) )
Post a Comment