Sunday 4 March 2007

2 எப்பிடி 42 ஆனது

உண்மையில் ஆச்சரியமாக போய்விட்டது. சயந்தன் குறைந்த பின்னூட்டம் உடைய பதிவை தமிழ்மணம் அதிக பின்னூட்டம் உடையதாக காட்டியதாக. இன்றைக்கு 2 பின்னூட்டமே கொண்ட என்னுடைய பதிவை 42 பின்னூட்டம் கொண்ட பதிவாக காட்டி முன் பக்கத்திலிருந்தும் வெளியேற்றி விட்டது தமிழ்மண திரட்டி. இதே போல வேறு யாருக்கெல்லம் நடந்தது?

எங்கோ ஒரு தவறு....

5 comments:

said...

அய்யா காலையிலிருந்து எங்கிருந்தீர்.இன்று முழுக்க தமிழ்மணம் வாரி வழங்கி எல்லோரையும் வெளியே அள்ளிக் கொட்டிவிட்டது.இந்த என் முதல் பின்னூட்டமும் 41 அல்லது 441 ஆக மாறி உங்களையும் வெளியேற்றலாம்.இது தொழில் நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்கின்றனர்.மேலும் நகைச்சுவைக்கு 24 நேரத்தில் திரட்டப்பட்ட மறுமொழி பகுதி பாருங்கள்.4432 கூட உள்ளது.

said...

:) போய் பார்த்தேன்... :) எனக்கும்.. 4432 பின்னூட்டம் எண்டு தமிழ்மணம் காட்டின எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. 42 எண்டு காட்டினதிலையே உச்சி குளிர்ந்து போனேன். :))

ஒரு பக்க தகவலுக்கு இப்போ இங்கே காலை 9.22

said...

நம்ம பதிவுக்கு முன்னால உங்களது எல்லாம் ஜுஜுப்பிங்க!

2, அரை மணி நேரத்தில் 111 ஆகி அடுத்த ஒரு மணி நேரத்தில் 90,000..... நெசமாத்தாங்க..... 90,000 காட்டிச்சு, என்னுடைய மயிலை மன்னார் பதிவு!!!!!!!!

தமிழ்மணத்துக்கு அதை காப்பி பண்ணி அனுப்பியதும்...... சரி பண்ணிட்டாங்க...... கவுண்டை இல்லை....... பதிவையே முகப்பில் இருந்தும், 24 மணி நேர இடுகையில் இருந்தும் தூக்கிட்டாங்க!
:))))))

said...

இப்ப உண்மையாகவே சரி செய்து சரியான பி. ஊ. வை[5] காட்டுகிறது.

தமிழ்மணத்திற்கு நன்றி.

said...

//இப்ப உண்மையாகவே சரி செய்து சரியான பி. ஊ. வை[5] காட்டுகிறது.

தமிழ்மணத்திற்கு நன்றி//

என்னோட பதிவுக்கு என்னாச்சு தெரியலை...