சந்திரன்... இது ஒரு தாழை இனம் தானே? இங்கு தாழை உற்பத்தியில் தயாரான(AloVera)குடிக்கும் பானத்தில் இருந்து, மருந்து வகை, மற்றும் முகத்திற்கு கிரீம் வரை விற்பனை செய்கிறார்கள்... இது சம்மந்தமாக உங்களுக்கு எதாவது தெரிந்தால் எழுதுங்கள்...
சந்திரன்! இது குமரி கற்றாழை போல் இருக்கிறது; ஆனால் ஓரத்திலுள்ள முள்ளைக் காணவில்லை. மேலும் லிலிஸ் மாதிரியும் இருக்கிறது. முதல் படம் இயற்கை ஏனையவை நீங்கள் மாற்றம் செய்துள்ளீர்கள்
//சந்திரன்... இது ஒரு தாழை இனம் தானே? இங்கு தாழை உற்பத்தியில் தயாரான(AloVera)குடிக்கும் பானத்தில் இருந்து, மருந்து வகை, மற்றும் முகத்திற்கு கிரீம் வரை விற்பனை செய்கிறார்கள்... இது சம்மந்தமாக உங்களுக்கு எதாவது தெரிந்தால் எழுதுங்கள்... //
கரன் ஏதோ ஒரு தாழை இனம் தான் எண்டு தான் நினைக்கிறன். ஏற்கனவே எழுத சொல்லி கேட்ட சில விசயங்கள் இன்னும் எழுதவில்லை. நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்.
//சந்திரன்! இது குமரி கற்றாழை போல் இருக்கிறது; ஆனால் ஓரத்திலுள்ள முள்ளைக் காணவில்லை. மேலும் லிலிஸ் மாதிரியும் இருக்கிறது. முதல் படம் இயற்கை ஏனையவை நீங்கள் மாற்றம் செய்துள்ளீர்கள் //
4 comments:
சந்திரன்... இது ஒரு தாழை இனம் தானே?
இங்கு தாழை உற்பத்தியில் தயாரான(AloVera)குடிக்கும் பானத்தில் இருந்து, மருந்து வகை, மற்றும் முகத்திற்கு கிரீம் வரை விற்பனை செய்கிறார்கள்...
இது சம்மந்தமாக உங்களுக்கு எதாவது தெரிந்தால் எழுதுங்கள்...
சந்திரன்!
இது குமரி கற்றாழை போல் இருக்கிறது; ஆனால் ஓரத்திலுள்ள முள்ளைக் காணவில்லை.
மேலும் லிலிஸ் மாதிரியும் இருக்கிறது. முதல் படம் இயற்கை ஏனையவை நீங்கள் மாற்றம்
செய்துள்ளீர்கள்
//சந்திரன்... இது ஒரு தாழை இனம் தானே?
இங்கு தாழை உற்பத்தியில் தயாரான(AloVera)குடிக்கும் பானத்தில் இருந்து, மருந்து வகை, மற்றும் முகத்திற்கு கிரீம் வரை விற்பனை செய்கிறார்கள்...
இது சம்மந்தமாக உங்களுக்கு எதாவது தெரிந்தால் எழுதுங்கள்... //
கரன் ஏதோ ஒரு தாழை இனம் தான் எண்டு தான் நினைக்கிறன்.
ஏற்கனவே எழுத சொல்லி கேட்ட சில விசயங்கள் இன்னும் எழுதவில்லை. நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்.
//சந்திரன்!
இது குமரி கற்றாழை போல் இருக்கிறது; ஆனால் ஓரத்திலுள்ள முள்ளைக் காணவில்லை.
மேலும் லிலிஸ் மாதிரியும் இருக்கிறது. முதல் படம் இயற்கை ஏனையவை நீங்கள் மாற்றம்
செய்துள்ளீர்கள் //
யோகன் அண்ணா, என்ன தாழை எண்டு பெயர் தெரியா
ஆம் படத்தை குழப்பி வச்சிருக்கிறன் :)
தாளையினம் தான்..ஊரிலயோ தாளை கற்றாளை இலை வேர் போன்றவற்றை நாட்டு வைத்தியர்கள் பயன்படுத்துறவர்கள் தானே...இலையை முறிக்க வாற தண்ணியை முள்குத்தினதுக்கோ இல்லாட்டி வேற என்னத்துக்கோ பயன்படுத்திறவை.
Post a Comment