ஒளிப்படத்தை திருத்தம் செய்வதாய் எண்ணி அப்படியும் இப்படியும் நிறத்தை மாற்றி ஒரு முறை விளையாடி பார்த்தேன். அதன் விளைவு இரண்டாவது, மூன்றாவது படங்கள். இலவசமாய் மென்பொருள் கிடைத்தால் என்ன தான் செய்ய தோன்றாது :).
Sunday, 13 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
என்ன மென்பொருள்?எப்படி செய்தீர்கள் என்று போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே?
நன்றி வடுவூர் குமார். பிகாசா எனும் மென்பொருளை பவித்தேன்.
வி.ஜெ!
ரொம்பப் பெரிய ஆட்களோடு போட்டிபோடத்..இல்லையில்லை போட்டோ போடத் தொடங்கியிருக்கீங்க போல..:))
நல்லாயிருக்கு.
//ரொம்பப் பெரிய ஆட்களோடு போட்டிபோடத்..இல்லையில்லை போட்டோ போடத் தொடங்கியிருக்கீங்க போல..:))//
ஆகா யாரோ நான் போட்டி போடுறது? :( பொட்டி போடுற திறமை எல்லாம் என்னட்டை இல்லை. வழமையா வசந்த காலம் தொடங்க படங்காட்டுறது (போட்டோ) வழமை. அதை தான் செய்யிறன். போட்டி எண்டு சொல்லி என்னை பெரிய ஆக்களிண்டை கோபத்துக்கு ஆளாக்கி போடுவிங்க போல இருக்கே. :-))
Post a Comment