Tuesday, 1 May 2007

குப்பி விளக்குகள் காற்றில் அணைந்தன

தமிழ் மாணவர்கள் எவ்வளவோ சிரமத்தின் மத்தியிலும் சிறப்பாகவே தமது திறமைகளை வெளிக்காட்டி வருகிறனர். அதை பற்றி எனது கடந்த பதிவில் பதிவு செய்திருந்தேன். அதிலே சொல்லப்பட்ட ஜாம் போத்தல் விளக்கு பற்றியும் மற்றும் சில விடயங்கள பற்றியும் சினேகிதி, நந்தியா ஆகியோருடன் நானும் இணைந்து ஒரு உரையாடலை செய்ய முயற்சித்தோம் :). அவசர அவசரமாக செய்யப்பட்ட உரையாடல் ஆகையால் ஒரு சீராக இருக்காது. அத்துடன் எமது உரையாடலில் ஆங்கில வார்த்தைகளும் கலந்தே வருகிறன. அதை பொறுத்து கொள்வீர்கள் என நினைக்கிறோம்.















உரையாடலின் இடையில் வரும் பாடல் விடியலை தேடும் பறவைகள் இறு வட்டில் உள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களால் உருவாக்கப்பட்டு, இசையமைக்கப்பட்டது. அந்த பாடலை தனியாகவும் கீழே இணைத்துள்ளேன்.



Track 9.mp3

9 comments:

Anonymous said...

:)) நந்தியாவின் குரல் தெளிவாக இல்லை.. ஆனால், அவங்க கடைசியா கேட்ட கேள்விக்கு ஒரு ரிப்பீட்டு ;)

- பொன்ஸ் (ப்ளாக்கர் பிரச்சனை.. அதான்)

Anonymous said...

//"எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்"//

said...

// அவங்க கடைசியா கேட்ட கேள்விக்கு ஒரு ரிப்பீட்டு ;)//

ஆகா கிளம்பீட்டாங்கய்யா :)

said...

விஜே பொன்ஸ் கூட கேட்டாச்சு நீங்கள் பதிலைச் சொல்லித்தான் ஆகணும்.

said...

//"எல்லாருடைய கண்டும் ஓடுதெண்டு முதலியாரோட பட்டிலை நிண்ட பேத்தை கண்டும் ஓடிச்சுதாம்//

இது எந்தக் கண்டெண்டு எனக்குத் தெரியும்.

said...

//விஜே பொன்ஸ் கூட கேட்டாச்சு நீங்கள் பதிலைச் சொல்லித்தான் ஆகணும்.//

:) கட்டாயமா சொல்லோணுமோ?

சரி இப்ப வேணாம், பிறகொரு நேரம் சொல்லுறன் ;-)

said...

இண்டைக்குத் தான் ஆற அமர இருந்து உங்கட கூத்தைக் கேட்டனான். மண்ணெணைப் போத்திலைத் தட்டி உடைக்கிறது, பிள்ளையார், ரீச்சருக்கு லஞ்சம் குடுக்கிறது எண்டு எல்லாமே.

என்னை வச்சு உள் குத்துபோட்டவைக்கு இருக்கு ஒரு நாளைக்கு

said...

//என்னை வச்சு உள் குத்துபோட்டவைக்கு இருக்கு ஒரு நாளைக்கு //

"கமோன்" கானா பிரபா "கமோன்".....

said...

\\என்னை வச்சு உள் குத்துபோட்டவைக்கு இருக்கு ஒரு நாளைக்கு //

"கமோன்" கானா பிரபா "கமோன்"..... \\

இதுக்கென்னர்த்தம்?? பிரபாண்ணாவை உற்சாகப்படுத்திறீங்கிளோ... இல்லாட்டா?